உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா!

திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சீனிவாச பெருமாள் சமேத பத்மாவதி தாயார் கோவிலில் நடந்த பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், கஜ வானகத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !