உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளை வணங்காமல் மனதில் நினைத்தாலும் பலன்பெற முடியுமா?

கடவுளை வணங்காமல் மனதில் நினைத்தாலும் பலன்பெற முடியுமா?

கடவுளை கைகூப்பி வணங்குவதில் என்னகஷ்டம்? கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க என்கிறார் மாணிக்கவாசகர். கோவில் கோபுரங்கள், தெய்வஉருவங்கள் இவற்றைக் கண்டால் கைகூப்பியும், தலைக்குமேல் கரங்குவித்தும் வணங்கவேண்டும். வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தால் மட்டும் மனதில் நினைத்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !