உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நபிகள் நாயகம் நமக்கு வழங்கிய நல்லுரைகளைக் கேட்போமா!

நபிகள் நாயகம் நமக்கு வழங்கிய நல்லுரைகளைக் கேட்போமா!

*செயல்கள் எல்லாம் அதன்எண்ணத்தைப் பொறுத்தேநடைபெறுகின்றன. இன்னும்மனிதனுக்கு எண்ணியதேகிடைக்கும்.
*எவர் தனது எண்ணங்களை மறுமையின் பக்கம்திருப்புகின்றாரோ, அவருடையகவலைகள் எண்ணங்கள்அனைத்திற்கும் இறைவன் பொறுப்பு ஏற்றுக் கொள்கின்றான்.
*உங்களின் உள்ளங்களையும், உங்களின் செயல்களையும் பார்த்தே இறைவன் தீர்ப்பளிக்கின்றான்.
*பிறருடைய குற்றங்களைத் தேடி அலையாதீர்கள். நீங்கள் உயர்ந்த நிலை அடைவதற்காக பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள்.பிறரைப் புறம் பேசாதீர்கள்.
*பிறரிடம் முகம் சுளிக்காதீர்கள். உங்களில் ஒருவருக்கொருவர் உடன்பிறவிகளாக வாழுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !