உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம்!

காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில்  தெப்போற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. தெப்போற்சவத்தில், கோவில் குளத்தில்  அலங்கரிக்கப்பட்ட தேரில், சுந்தராம்பிகை உடனுரை கச்சபேஸ்வரர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்ததர்கள் தரிசனம்  செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !