உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடிமரம், பலிபீடம் முன் எந்த திசை நோக்கி எப்படி விழுந்து வணங்க வேண்டும்?

கொடிமரம், பலிபீடம் முன் எந்த திசை நோக்கி எப்படி விழுந்து வணங்க வேண்டும்?

வடக்கு நோக்கியே விழுந்து வணங்க வேண்டும். ஆண்கள் முழு உடலும் தரையில் படும்படி சாஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் முழங்காலிட்டு தலையை மட்டும் தரையில் வைத்து பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !