2016 சந்திர தரிசனம் (மூன்றாம்பிறை நாட்கள்)!
ADDED :3976 days ago
மூன்றாம் பிறையைத் தரிசித்தால் மனோபலம் உண்டாகும். செல்வ வளம் பெருகும்.
ஜன. 11 திங்கள்
பிப். 9 திங்கள்
மார்ச் 10 வியாழன்
ஏப். 8 வெள்ளி
மே 8 சனி
ஜூன் 6 திங்கள்
ஜூலை 5 செவ்வாய்
ஆக. 4 வியாழன்
செப். 3 சனி
அக். 2 ஞாயிறு
நவ. 1 செவ்வாய்
டிச. 1 வியாழன்
டிச. 30 வெள்ளி