உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வித்தியாசமான வடிவம்!

வித்தியாசமான வடிவம்!

பொதுவாக சிவன்கோயில்களில் நடராஜர் தலைமுடியை விரித்தவாறு நடனக் கோலத்தில் காட்சியளிப்பார். ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள வடமதுரை தலத்தில் தலையை முடிந்து, இடது திருவடி தூக்கி சாந்த சொரூபியாக அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !