கருவறைக்குள் துவாரபாலகர்கள்!
ADDED :3976 days ago
பொதுவாக பெருமாள் கோயில்களில் ஐயன், விஜயன் எனும் துவாரபாலகர்கள் கருவறைக்கு வெளியே கதவின் இருபுறமும் காவல் தெய்வங்களாக நிற்பார்கள். ஆனால், அந்த துவார பாலகர்கள் இருவரும் கருவறைக்குள்ளேயே பெருமாளின் திருவடி பணிந்து நிற்பதை ஈரோடு கஸ்துரி ரங்கர் கோயிலில் காணலாம்.