எந்தெந்த அபிஷேகப் பொருளுக்கு என்னென்ன பலன் கிடைக்கும்?
ADDED :3976 days ago
கங்கை நீர் தருவது, பாவங்கள் நீங்கும். எண்ணெய், சுகங்கள் வளரும். அரிசி மாவு, கடன் தொல்லை நீங்கும். நெல்லி அள்ளி, நோய் நீங்கும். பஞ்ச கவ்யம், மனத்தூய்மை ஏற்படும். இளநீர், இன்பமான வாழ்க்கை கிடைக்கும். தேன், குடும்பத்தில் மகிழ்ச்சியை வளர்க்கும். பால், ஆயுள் விருத்தி உண்டாகும். தயிர், குழந்தைச் செல்வம் கிடைக்கும். நெய், மோட்சம் கிட்டும். கரும்புச்சாறு, உடல் உபாதைகளை நீக்கும். சந்தனம், செல்வச் செழிப்பை உண்டாக்கும். பன்னீர், பணத்துக்குத் தட்டுப்பாடு வராது. பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பழங்கள் தருவது, எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிட்டும்.
-