உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிப்பெண்ணாக அனுமன்!

கன்னிப்பெண்ணாக அனுமன்!

பிரம்மசாரியாகப் போற்றப்படும் வீரஆஞ்சநேயர், சத்தீஸ்கர் மாநிலம் ரத்தன்பூர் என்னுமிடத்தில் உள்ள தட்சிணாமுகி கோயிலில் கன்னிப்பெண்ணாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகிறார். ராமர் - சீதையை தன் தோள்களில் சுமக்கும் கோலத்தில் காணப்படும் இவரை வணங்கினால், பாக்யங்கள் பல கிட்டும் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !