முத்தங்கி சேவை!
ADDED :3976 days ago
ஸ்ரீரங்கப்பெருமாள் வைகுண்ட ஏகாதசி முதல் ஏழு நாட்கள் முத்துகளால் ஆன அங்கியினை அணிந்து சேவை சாதிப்பார். இது கண்களைக் கவரும் ஓர் அற்புதக் காட்சி. இவ்விழாவில் கலந்துகொண்டு சுவாமியை தரிசிப்பது மிகவும் புண்ணியமாகும்.