உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜர் சந்திப்பு!

நடராஜர் சந்திப்பு!

சென்னை சவுகார்பேட்டையில் ஆருத்ரா தரிசன நாளன்று ஏகாம்பரேஸ்வர், அருணாசலேஸ்வரர், குமரக்கோட்டம், காசிவிஸ்வநாதர் ஆகிய நான்கு கோயில்களைச் சேர்ந்த நடராஜர்கள் சாலை ஒன்றில் சந்தித்து. ஆராதிக்கப்படும் வைபவம் சுமார் 250 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இதைக் காண்போருக்கு வாழ்வில் சுபப்பலன்கள் கிட்டுவதாகச் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !