உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிந்தாதிரிப்பேட்டை அய்யப்ப சுவாமிக்கு திருவிளக்கு பூஜை

சிந்தாதிரிப்பேட்டை அய்யப்ப சுவாமிக்கு திருவிளக்கு பூஜை

சென்னை : சிந்தாதிரிப்பேட்டை, ஐந்து மலைவாசன் அய்யப்ப பக்த ஜன சபை சார்பில், 38வது ஆண்டு திருவிளக்கு திருவிழா, இன்று நடக்க உள்ளது. சிந்தாதிரிப்பேட்டை, அய்யா முதலி தெருவில் உள்ள, முருகவேல் கோவிலில் எழுந்தருளியுள்ள, ஜலகண்ட மணிகண்டன் அய்யப்ப சுவாமிக்கு, 38ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.ஐந்து மலைவாசன் அய்யப்ப பக்த ஜன சபை சார்பில் நடக்கும் இந்த விளக்கு பூஜை, இன்று அதிகாலை, 5:00 முதல், வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை, 4:00 மணி வரை நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !