உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலையில் மண்டல பூஜை

ஆனைமலையில் மண்டல பூஜை

பொள்ளாச்சி :ஆனைமலை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், ஆழியாற்றங்கரை ஐயப்ப சுவாமி கோவிலில், மண்டல பூஜை திருவிழா நடந்தது. விழாவையொட்டி, காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், காலை, 7:00 மணிக்கு ஆறாட்டு வைபவம், காலை, 10:00 மணிக்கு மகாஅபிேஷகம், பகல், 12:00 மணிக்கு தீபாராதனை, அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு ஐயப்ப சுவாமி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !