உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா!

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள  பெரிய நந்தி பெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !