உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனை

சென்னை : தமிழகத்தின் பல்வேறு தேவாலயங்களிலும், இயேசு கிறிஸ்து பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனை துவங்கியது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !