உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை

இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை

டி.என்.பாளையம்: மீலாதுநபி விழாவையொட்டி, டி.என்.பாளையம் பள்ளிவாசலில் நேற்று இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள், கோட்பாடுகள் பின்பற்றுவது போன்ற சொற்பொழிவு, பிரசங்கம் நடந்தது. தொடர்ந்து, நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !