உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் போர் ஆலோசனை செய்த இடம் எது?

ராமர் போர் ஆலோசனை செய்த இடம் எது?

பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் தங்கச்சி மடம் என்கிற ஊரில் ஏகாந்த ராமர்கோயில் உள்ளது. இங்குதான், இலங்கையில் சி றை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க வந்த ராமர், வானரத் தலைவர்களுடன் ஏகாந்தமாக இருந்து அதாவது அமைதியாக இலங்கைக்கு படையெ டுத்து செல்வது குறித்து ஆலோசித்தாராம். அதனால் இங்குள்ள ராமரை ஏகாந்தராமர் என்று அழைக்கிறார்கள். இங்கு கடல் கூட அமைதியாகத்தான்  இருக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !