எண்ணங்களை நிறைவேற்றும் எள் தீபம்!
ADDED :3970 days ago
சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல காரியங்கள் நடைபெறும். எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைப் பதன் மூலமும் எண்ணங்கள் நிறைவேறும்.