உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்து வகையான சிவமூர்த்திகள் யாவர்?

ஐந்து வகையான சிவமூர்த்திகள் யாவர்?

1. உக்ர மூர்த்தி - பைரவர்
2. சாந்த மூர்த்தி - தட்சிணாமூர்த்தி
3. வசீகர மூர்த்தி - பிட்சாடனர்.
4. ஆனந்த மூர்த்தி - நடராஜர்
5. கருணா மூர்த்தி - சோமாஸ் கந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !