உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று தேவியராக பகவதியம்மன்?

மூன்று தேவியராக பகவதியம்மன்?

சோட்டானிக்கரை பகவதியம்மன் பகல் வேளையில் மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவில் காட்சி தருகிறார். காலை வேளையில்  வெள்ளைநிற ஆடையில் சரஸ்வதியாகவும், உச்சி வேளையில் சிவப்புநிற ஆடையில் லட்சுமியாகவும், மாலை வேளையில் நீலநிற ஆடையில்  துர்க்கா தேவியாகவும் காட்சித் தருகிறார் இந்த பகவதியம்மன். இவரை மூன்று வேளையும் தரிசித்து வந்தால் எத்தகைய வேண்டுதலும் நிறைவேறும்  என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !