உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழகக் கோயில் குளங்களில் பெரியது எது?

தமிழகக் கோயில் குளங்களில் பெரியது எது?

தமிழகத்தில் உள்ள கோயில் குளங்களில் பெரியது திருவாரூர் குளம் அடுத்தது, திருக்கழுக்குன்றத்தில் உள்ள சங்கு தீர்த்தக் குளம் மூன்றாவது  பெரியது கும்பகோணம் மகாமகக் குளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !