துவாதசி விரதம் எப்படி இருப்பது?
ADDED :3970 days ago
விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதமும், துவாதசி விரதமும் ஆகும். துவாதசியன்று நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் இவற்றில் ஏ÷ தனும் ஒன்றை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. ஒரு வேளை உண்பது சிறப்பானது. கணவன் மனைவியர் உடலுறவு கொள்வதும் கூடாது. கத்திரிக்காய், பூண்டு, வெங்காயம், எண்ணெய் வகை உணவுகளை உணவில் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. விரதம் முடிந்த பிறகு துளசித் தீர்த்தம் சாப்பிட்டால் மிகுந்த நற்பலன் கிடைக்கும்.