உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளிக்கிழமை எண்ணெய் குளியல் ஏன்?

வெள்ளிக்கிழமை எண்ணெய் குளியல் ஏன்?

பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு கூடுவதும் ஆண்கள் கூடிய பிறகு எண்ணெய் தேய்த்து கொள்வதும் நன்மை தரும் என்று  சொல்வார்கள். இதனால் தான், தாம்பத்திய இன்பத்துக்கு வெள்ளிக்கிழமை சிறந்தது என்று ஒரு வரைமுறையை கொண்டு வந்தார்கள். அதன்படி,  பெண்கள் அன்றைய தினம் எண்ணெய் தேய்த்து நீராடுவதும், ஆண்கள் மறுநாளான சனிக்கிழமை அதை செய்வதும் காலம் காலமாக பின்பற்றப் பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !