புத்தாண்டில் இந்தியாவில் என்ன நடக்கும்?
ADDED :3969 days ago
*பொருளாதார வளர்ச்சியால் உலகெங்கும்நாட்டின் புகழ் பரவும்.
*இயற்கை சீற்றத்தால் கடலோரப் பகுதிகளில் பாதிப்பு உண்டாகும்.
*தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும், ராணுவத்தால் எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.
*மக்கள் மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.
*எல்லையோரப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அண்டை நாடுகள் அடங்கிப் போகும்.
*நீதித் துறையில் பலர் நேர்மையான வழியில் கடமையாற்றுவர்.
*கல்வி வளர்ச்சி மேம்படும்.
*படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கூடுதலாகும்.