உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தாண்டில் தமிழகத்தின் நிலை எப்படி?

புத்தாண்டில் தமிழகத்தின் நிலை எப்படி?

*மழை கடுமையாக இருக்கும்.
*சுகாதார சீர்கேடுகளால் புதுவித நோய்கள்பரவும்.
*ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் உருவெடுக்கும்.
*மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
*தொழில் துறை வளர்ச்சியால் பணப்புழக்கம் கூடும்.
*மின்சாதனப் பொருட்களின் தேவைஅதிகரிக்கும்.
*வழிபாட்டுத் தலங்களில் வசதிகள் பெருகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !