அள்ளித்தருவான் வள்ளல் முருகன்!
2016ம் ஆண்டின் கூட்டுத்தொகை 9. ஒன்பதாம் எண்ணுக்குரிய கிரகம் செவ்வாய். செவ்வாய்க்கு அதிபதி முருகன். அவரை இந்த ஆண்டில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் , நிலவளம், செல்வம், கல்வி, தைரியம் ஆகியவற்றை அள்ளித் தருவார். முருகனை வழிபடும் விதத்தில் இந்த போற்றி தரப்பட்டுள்ளது.
ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அயில் வேலவனே போற்றி
ஓம் அருணகிரி பிரியனே போற்றி
ஓம் ஆறுமுகனே போற்றி
ஓம் அரனார் மகனே போற்றி
ஓம் அபிஷேக பிரியனே போற்றி
ஓம் அழகு தெய்வமே போற்றி
ஓம் ஆவினன்குடி அரசே போற்றி
ஓம் ஆதியந்தம் ஆனாய் போற்றி
ஓம் இளையவனே போற்றி
ஓம் இடர் களைவாய் போற்றி
ஓம் இலஞ்சி இறைவா போற்றி
ஓம் ஈசன் மைந்தனே போற்றி
ஓம் ஈராறு கையனே போற்றி
ஓம் உமையாள் பாலா போற்றி
ஓம் உலகம் சுற்றினாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண்கண் முருகா போற்றி
ஓம் ஏற்றம் தருவாய் போற்றி
ஓம் ஏழைப் பங்காளா போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் ஓளவைக்கு அருளினாய் போற்றி
ஓம் கண்ணின் மணியே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் கதிர்காம முருகா போற்றி
ஓம் கந்தக் கடவுளே போற்றி
ஓம் கவசப் பிரியனே போற்றி
ஓம் கார்த்திகேயனே போற்றி
ஓம் காவடி பிரியா போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி
ஓம் குமரக்கோட்டம் குமரா போற்றி
ஓம் கங்கை மைந்தா போற்றி
ஓம் கிரியுறை நாதா போற்றி
ஓம் கிருபாகரனே போற்றி
ஓம் கிழவனாக வந்தாய் போற்றி
ஓம் கீர்த்தி தருவாய் போற்றி
ஓம் குறை தீர்ப்பாய் போற்றி
ஓம் குன்றில் உறைவாய் போற்றி
ஓம் குறத்தி மணாளனே போற்றி
ஓம் குறிஞ்சி கடவுளே போற்றி
ஓம் குமர குருபரனே போற்றி
ஓம் குன்றக்குடி குமரா போற்றி
ஓம் சத்குரு நாதனே போற்றி
ஓம் சண்முக மூர்த்தியே போற்றி
ஓம் சங்கரன் புதல்வா போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சஷ்டி நாயகனே போற்றி
ஓம் சரவண பவனே போற்றி
ஓம் சத்ரு சம்ஹாரனே போற்றி
ஓம் சிக்கல் சிங்காரனே போற்றி
ஓம் சிவசங்கர தேசிகா போற்றி
ஓம் சிரகிரி வேலவா போற்றி
ஓம் சுப்பிரமணியனே போற்றி
ஓம் சுவாமி நாதனே போற்றி
ஓம் சுருளிமலை வேலா போற்றி
ஓம் சூரசம்ஹாரனே போற்றி
ஓம் செந்துõர் முருகா போற்றி
ஓம் சேவற்கொடியோனே போற்றி
ஓம் சோலைமலை முருகா போற்றி
ஓம் ஞான பண்டிதசாமி போற்றி
ஓம் தண்டாயுதபாணியே போற்றி
ஓம் தணிகாசலனே போற்றி
ஓம் தயாபர மூர்த்தியே போற்றி
ஓம் தகப்பன் சுவாமியே போற்றி
ஓம் திருப்புகழ் நாதா போற்றி
ஓம் தீங்கனிச் சுவையே போற்றி
ஓம் தெய்வானை கணவா போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
ஓம் தெய்வசிகாமணியே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தேவசேனாபதியே போற்றி
ஓம் தைப்பூச நாயகா போற்றி
ஓம் நக்கீரர் வாழ்வே போற்றி
ஓம் நாக பந்த மயூரா போற்றி
ஓம் நீறிடும் வேலா போற்றி
ஓம் பக்தர் திலகமே போற்றி
ஓம் பச்சைமலை முருகா போற்றி
ஓம் பவளமலை முருகா போற்றி
ஓம் பழநியாண்டவனே போற்றி
ஓம் பிரணவ பொருளோனே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பால குமாரனே போற்றி
ஓம் பன்னிரு கையனே போற்றி
ஓம் போரூர் முருகா போற்றி
ஓம் மறை நாயகனே போற்றி
ஓம் மந்திர வடிவேல் போற்றி
ஓம் முத்தமிழ் தெய்வமே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் மருதமலையானே போற்றி
ஓம் மால் மருமகனே போற்றி
ஓம் மாமரம் பிளந்தாய் போற்றி
ஓம் முருகப் பெருமானே போற்றி
ஓம் முத்துக்குமாரசுவாமி போற்றி
ஓம் வடபழநியாண்டவா போற்றி
ஓம் வயலுõர் வாழ்வே போற்றி
ஓம் வள்ளி நாயகனே போற்றி
ஓம் வாசவன் மருகா போற்றி
ஓம் விநாயகர் சோதரனே போற்றி
ஓம் விராலிமலை வேலா போற்றி
ஓம் வெற்றி வேலவனே போற்றி
ஓம் வேடுவர் தலைவா போற்றி
ஓம் வேலாயுத மூர்த்தி போற்றி
ஓம் வேங்கை மரமானாய் போற்றி
ஓம் வேத நாயகனே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி.