ஸ்ரீ ஐயப்ப பகவதி அம்மன் கோவில் திருவிழா
ADDED :5214 days ago
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, சுண்டம்பட்டி ஸ்ரீ ஐயப்ப பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பகவதி அம்மன்.