உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுராவில் 156 டன் லட்டு காணிக்கை

மதுராவில் 156 டன் லட்டு காணிக்கை

மதுரா : உத்திர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ராதா குண்ட் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு 156 டன் லட்டுகள் பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !