தேவகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் சங்காபிஷேகம்
ADDED :5215 days ago
தேவகோட்டையில் காசுக்கடை வீதி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித்திரு விழாவை யொட்டி இந்திய நதிகளை இணைக்க வேண்டி சங்காபிஷேகம்
நடந்தது.