பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம்
ADDED :5215 days ago
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவத்தின் 3ம் நாள், பெருமாள் சேஷ வாகனத்தில் வைகுண்டநாதனாக பக்தர்களுக்கு
அருள்பாலித்தார்.