சங்கரன்கோயிலில் இன்று ஆடித்தேரோட்டம்
ADDED :5215 days ago
சங்கரன்கோயில் : நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயிலில் ஆடித்தபசு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஆடித்தேரோட்டம் இன்று காலை 10.30 மணிக்கு துவங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசு காட்சி ஆகஸ்ட் 11ம் தேதியன்று நடைபெற உள்ளது.