ஐம்பதாவது பாடல் அவசியம்!
ADDED :3961 days ago
நவராத்திரி ஒன்பது நாட்களும் அபிராம அந்தாதி யை பாடுவதோ, சொல்வதோ மிகவும் நல்லது. தினமும் நூறு பாடல்களைப் பாடமுடியாவிட்டாலும் தினம் பத்துப் பாடல்களாவது சொல்லலாம். இவற்றுள் நாயகி நான்முகி நாராயணி என்னும் 50வது பாடலை நவராத்திரியில் தினமும் பாடுவது (பாராயணம் செய்வது) மிகவும் விசேஷம்.