உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிழி தரிசனம்!

திருவிழி தரிசனம்!

திருப்பதியில் தரிசனமளிக்கும் ஏழு மலையானின் கண்களை மறைத்தப்படி வழக்கமாக அணிந்திருக்கும் திரு நாமத்தை நீக்கி விட்டு, பூக்களாலான அலங்காரத்தில் குளிர்ந்த விழிநோக்கோடு திருக்காட்சியளிப்பதே பூவங்கிதரிசனம் எனப்படுகிறது. இந்த தரிசனத்தின்போது, எம்பெருமானின் திருவிழி நோக்கை முழுமையாகப் பெறமுடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !