உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பர் குறிப்பிட்ட கலைமகள்!

கம்பர் குறிப்பிட்ட கலைமகள்!

குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் சரஸ்வதித்தேவிக்கு தனிக்கோயில் உண்டு. இக்கோயிலில் கம்பர் சரஸ்வதிதேவியை வழிபட்டார் என்பதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதாம். இங்கு நவராத்திரி பூஜை மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !