பெருமாள் பாணம்!
ADDED :3961 days ago
பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தின்போது வன்னிமரத்தில் ஒளித்து வைத்திருந்த தங்களது ஆயுதங்களை எடுத்துச் சென்று துரியோதனன் முதலான கவுரவர்களுடன் போர் புரிந்து வெற்றி பெற்ற திருநாளே விஜயதசமி, அன்று விஷ்ணு கோயில்களில் வன்னிமரக் கிளையை வைத்து அதன் மீது பெருமாள் பாணம் தொடுக்கும் வைபவம் நடைபெறும்.