உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்களநாதன்குளம் ஆஞ்சநேயர் கோயிலில் பரிகார பூஜை

மங்களநாதன்குளம் ஆஞ்சநேயர் கோயிலில் பரிகார பூஜை

திருவாடானை: திருவாடானை மங்களநாதன்குளம் ஆஞ்சநேயர் கோயிலில் ராகு, கேது பரிகார பூஜைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து, கணபதி ஹோமத்துடன் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !