இன்று 69 கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED :3556 days ago
சென்னை : இந்து அறநிலையத்துறை சார்பில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 69 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் உள்ளிட்ட பல புகழ்பெற்ற கோயில்களில் இன்று கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.