உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை வெள்ளி சிறப்பு பூஜை

தை வெள்ளி சிறப்பு பூஜை

உடுமலை: உடுமலை அருகே, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் தை வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

கோவிலில் காலை, 6:00 மணிக்கு கோமாதா பூஜையும், காலை, 9:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனையும்,  மாலையில் சிறப்பு பூஜைகளும் இடம்பெற்றன. அம்மன் சிவப்பு பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !