நாமக்கல் முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை!
ADDED :3553 days ago
நாமக்கல்: நாமக்கல் பொன்விழா நகர், முத்துமாரியம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டி, குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. நடந்த விளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.