அலகாபாத்தில் பக்தர்கள் புனிதநீராடல்!
ADDED :3691 days ago
அலகாபாத் : தை அமாவாசை அல்லது மஹோதய அமாவாசையை முன்னிட்டு புனித நீராடுவதற்காக உத்திர பிரதேசத்தின் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களால் அலகாபாத் நகரம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது.