உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் சுவரில் காவி வெள்ளை வண்ணம் பூசுவதன் நோக்கம் என்ன?

கோவில் சுவரில் காவி வெள்ளை வண்ணம் பூசுவதன் நோக்கம் என்ன?

வெண்மை நிறம் அமைதியைக் குறிக்கிறது. காவி நிறம் தெய்வ உருவங்களைக் குறிக்கிறது. அமைதியே உருவான திருக்கோவிலில் அருள்பாலிக்கும் தெய்வங்கள் குடி கொண்டுள்ளன என்பதைத் தெரிவிப்பதற்கே, மதில் சுவரில் வெள்ளை காவி வண்ணம் பூசுகிறார்கள். வீட்டின் வெளிப்புறத்திலும் இப்படி செய்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !