சிவாலய மண்டப வகைகள்!
ADDED :5159 days ago
அர்த்த மண்டபம் - கருவறைக்கு முன் உள்ளது.
முக (மகா மண்டபம்) மண்டபம் - அர்த்த மண்டபத்துக்கு முன் உள்ளது.
ஸ்நபன மண்டபம் - அபிஷேக மண்டபம்.
நிருத்த மண்டபம் - நடன மண்டபம்
கல்யாண மண்டபம் - திருவிழாக்கள் நடைபெறும் இடம்.
நீராழி மண்டபம் - திருக்குளத்தின் நடுவில் உள்ளது (தெப்பத் திருவிழா நடைபெறும் இடம்.)
கஷீத்ர மண்டபம் - 4 முதல் 28 தூண்கள் கொண்ட மண்டபம்.