கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் தெப்போற்சவம்!
ADDED :3653 days ago
கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு தெப்போற்சவம் நடந்தது. விழாவில் நம்பெருமாள் தெப்பத்தில் எளுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.