கொடிமங்கலம் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3643 days ago
கொடிமங்கலம்: மதுரை கொடிமங்கலம் யோக சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கொடிமங்கலம் மக்கள் விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.