அமர்நாத் யாத்திரை முன்பதிவு துவக்கம்
ADDED :3533 days ago
ஜம்மு : 48வது அமர்நாத் யாத்திரை ஜூலை 2ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று துவங்கி உள்ளது. மொத்தம் 432 குழுக்களாக அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் அனுப்பப்பட உள்ளதாக அமர்நாத் யாத்திரை சிஇஓ திருபாதி தெரிவித்துள்ளார்.