உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய கொல்லப்பட்டி கும்பாபிஷேக விழா

பெரிய கொல்லப்பட்டி கும்பாபிஷேக விழா

மல்லசமுத்திரம்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அடுத்த, பெரிய கொல்லபபட்டியில் வரும், மார்ச், 11ம் தேதியில், குமபாபிசேக விழா நடக்கிறது. வரும், மார்ச், 9ம் தேதி கணபதி ஹோமம், மஹா தீபாராதனை நிகழ்ச்சியும், மாலை, 5 மணிக்கு மேல் சின்ன கொல்லப்பட்டி வீரமாத்தி அம்மன் திருக்கோவிலில் இருந்து, தீர்த்தம் அழைத்து வருதல், விநாயகர் வழிபாடு, முதல் காலயாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, மார்ச், 11ம் தேதி காலை 6 மணிக்கு மேல், கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர்பொது மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !