மக்களுக்குள் தேவர்கள், அசுரர்கள் என்று உண்டா?
ADDED :3905 days ago
தெய்வபக்தி, ஒழுக்கம், அறிவில் தெளிவு போன்றவற்றைக் கொண்ட அறிஞர் பெருமக்களைத் தேவர்கள் என்று கொள்ள வேண்டும். ஒழுக்கமற்றவர்களாகவும், தீயவர்களாகவும் உள்ள அறிவிலிகளை அசுரர்கள் என்று கருத வேண்டும்.