உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரோகிதர் என்பவர் யார்?

புரோகிதர் என்பவர் யார்?

நடைமுறையில் திருமணம், நீத்தார் கடன் போன்றவற்றைச் செய்து வைக்கும் பிராம்மணரைப் புரோகிதர் என்கிறோம். ஆனால் புரோகிதர் என்ற சொல் புரோ + ஹிதம் என்று பிரிகிறது. புரோ(பிறருக்கு), ஹிதம், (நன்மை)என்ற இரண்டு சொற்களையும் சேர்த்துப் பார்க்கும்போது, மற்றவர்களுக்குப் பரோபகாரம்  செய்பவர் என்ற பொருள் கிடைக்கிறது. பிறருக்கு ஹிதம் செய்பவர் என்ற கருத்தில் ஒரு காரணப் பெயராகவே ஆரம்பத்தில் புரோஹிதர் என்ற சொல் வழங்கியிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !