சிம்ம வாகன பைரவர்
ADDED :3900 days ago
பொதுவாக கோயில்களில் நாய் வாகனத்துடன்தான் பைரவர் தரிசனம் தருவார். ஆனால் நாகப்பட்டினம் காயாரோகண நாதர் கோயிலில் உள்ள பைரவர் தென்திசை நோக்கி சிம்மவாகனத்துடன் காட்சி தருகிறார். கால சம்ஹார பைரவரான இவரை வழிபட்டால் அம்மனையும் சேர்த்து வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஐதிகம்.